துவிஷா சர்மா மரண வழக்கு: குடும்பத்தினரை சந்தித்து ம.பி முதல்-மந்திரி ஆறுதல்

2027பார்த்தது
துவிஷா சர்மா மரண வழக்கு: குடும்பத்தினரை சந்தித்து ம.பி முதல்-மந்திரி ஆறுதல்
மத்திய பிரதேசத்தின் போபாலில் முன்னாள் புனே அழகி துவிஷா சர்மா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதலமைச்சர் மோகன் யாதவ் ஆறுதல் கூறினார். குற்றவாளிகள் தப்பிக்க சான்றுகள் அழிக்கப்படுவதாக துவிஷாவின் தந்தை குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி