மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க முதலமைச்சர் உத்தரவு - என்.ஆர். இளங்கோ

88பார்த்தது
மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க முதலமைச்சர் உத்தரவு - என்.ஆர். இளங்கோ
மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக, திமுகவின் என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார். தகுதியுள்ள நபர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படக் கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். வாக்காளர் பட்டியலை முறைப்படுத்த வேண்டும் என்பதே தி.மு.க.வின் நீண்ட நாள் கோரிக்கை என்றும், இதை 2004-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் என்.ஆர். இளங்கோ குறிப்பிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you