மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நேற்று (செப்.28) வருகை தந்த முதல்வர்
விஜய், அங்கு வந்திருந்த நித்யானந்தாவின் சீடர்களிடமிருந்து 'கைலாசா' அமைப்பின் புத்தகத்தை பெற்றுக்கொண்டதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது X சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், முதல்வர் விஜய்க்குத் தனது வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நன்றி:KailasaNews