பாக முகவர்கள் மாநாட்டில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

0பார்த்தது
திமுக பாக முகவர்கள் மாநாட்டில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் மதுரை உத்தங்குடி வந்தார். திறந்த வெளி வாகனத்தில் வந்த முதலமைச்சருக்கு தொண்டர்கள் கட்சிக் கொடிகளை சுழற்றி உற்சாக வரவேற்பளித்தனர். மேடையில் இருந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் துண்டை சுற்றி வரவேற்றனர். மாநாடு நடைபெறும் இடம் முழுவதும் திமுக கொடிகள், பதாகைகள் அலங்கரிக்கப்பட்டிருந்ததால் விழா சூழல் நிலவியது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி