சென்னை: சட்டப்பேரவையில் இன்று (பிப்.20) பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்எல்ஏ-வான ஐய்ய
ப்பன், "சத்துணவுத் திட்டத்தை எவ்வாறு இன்றும் பேசிக் கொண்டிருக்கிறோமோ, அதேபோல முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தமிழ்ச் சமூகம் உள்ளவரை பாராட்டிக்கொண்டே இருக்கும். வருகின்ற சட்டசபை தேர்தல் மீண்டும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக
மு.க.ஸ்டாலின் வர வேண்டும்” என்றா
ர்.