முதலமைச்சர் கோப்பை போட்டி நிறைவு விழா

50பார்த்தது
முதலமைச்சர் கோப்பை போட்டி நிறைவு விழா
தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நடத்தப்பட்ட முதலமைச்சர் கோப்பை போட்டியின் நிறைவு விழா இன்று (அக். 14) நடைபெறுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.