வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

6695பார்த்தது
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்ககோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். "இலங்கை கடற்படை கைது செய்த 14 ராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் கைதால் அவர்களின் குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறது. மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது வேதனை அளிக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி