முதலமைச்சரின் "அன்பு சோலை திட்டம்".. முதியவர்களுக்கு சிறப்பு வசதிகள்

4பார்த்தது
முதலமைச்சரின் "அன்பு சோலை திட்டம்".. முதியவர்களுக்கு சிறப்பு வசதிகள்
முதியோரின் தனிமை மற்றும் மனச்சோர்வை போக்கும் நோக்கில் 'அன்பு சோலை' திட்ட மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ்.10) தொடங்கி வைத்தார். இம்மையங்களில் முதியோருக்கு பொழுதுபோக்கு, யோகா, நூலக வசதி, மதிய உணவு, சிற்றுண்டி போன்ற வசதிகளும், பராமரிப்பாளர்கள் வழிகாட்டுதலும் வழங்கப்படும். முதற்கட்டமாக, சென்னை, மதுரை, திருச்சி உட்பட 10 மாநகராட்சிகள் மற்றும் சில மாவட்டங்களில் மொத்தம் 25 அன்பு சோலை மையங்கள் அமைக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி