முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் உரை

2பார்த்தது
சாதனை படைப்பதில் தமிழ்நாடு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவையில் இன்று (நவ., 25) நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய அவர், 'கடந்த 4 ஆண்டுகளில் கடுமையான உழைப்பை செலுத்தி ஏராளமான தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம். தொழில் வளர்ச்சியில் உலக நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பது திமுக அரசின் லட்சயம்' என்றார். 

நன்றி: கலைஞர் செய்தி

தொடர்புடைய செய்தி