தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக
விஜய் நாளை (ஜூலை 10) கரூர் மாவட்டத்திற்கு செல்லவுள்ளார். அங்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர் ஆறுதல் கூறவுள்ளார். இந்த முக்கிய நிகழ்வு நடைபெறவுள்ள இடத்தை அமைச்சர் ஆனந்த், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
நன்றி:NewsTamil