எல்.கணேசன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

0பார்த்தது
எல்.கணேசன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழு உறுப்பினர் எல்.கணேசன் மறைந்த செய்தியால் பெரிதும் துயருற்றேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், திராவிட இயக்கக் கொள்கைகள் மீது பற்றுகொண்டு, மக்களின் நன்மதிப்பைப் பெற்று அரசியல் களத்தில் பணியாற்றிய எல்.கணேசன் என்றும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பார். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி