தஞ்சாவூர் விரையும் முதலமைச்சர் ஸ்டாலின்.. டிரோன்கள் பற்ற தடை

23பார்த்தது
தஞ்சாவூர் விரையும் முதலமைச்சர் ஸ்டாலின்.. டிரோன்கள் பற்ற தடை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தஞ்சாவூர் வருகையையொட்டி நாளை (மார்ச் 5) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. எனவே தடையை மீறி டிரோன்கள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் (மார்ச் 4) தஞ்சாவூரில் நடந்த தவெக கூட்டத்தில் முதலமைச்சரை, விஜய் கடுமையாக விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி