முதல்வர் ஸ்டாலின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

1879பார்த்தது
முதல்வர் ஸ்டாலின் தாயார் மருத்துவமனையில் அனுமதி
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வு சார்ந்த அசவுகரியங்கள் காரணமாக அவர் கடந்த பல ஆண்டுகளாகவே பொதுவெளியில் வருவதில்லை. கடந்த மாதம் கூட தயாளு அம்மாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
Job Suitcase

Jobs near you