பிறந்தநாள் வாழ்த்து கூறிய மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

19பார்த்தது
பிறந்தநாள் வாழ்த்து கூறிய மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 73-வது பிறந்தநாளையொட்டி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முதலமைச்சருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில், தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், கேரளம் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி