இரவோடு இரவாக கரூர் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்

18683பார்த்தது
இரவோடு இரவாக கரூர் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்
கரூரில் நடந்த விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்திற்கு தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செல்லவுள்ளார். நாளை (செப்.28) கரூர் செல்ல இருந்த நிலையில், நிலைமை மோசமானதால் இரவோடு இரவாக அங்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக விஜய் இன்று (செப்.27) நடத்திய பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி