வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முதல்வர்: மேடை அமைக்கும் பணி தீவிரம்

3073பார்த்தது
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்டு வென்ற திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவிக்க நாளை (ஜூன் 1) திருச்சிக்கு வருகை தருகிறார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தூய வளனார் (ஜோசப்) கல்லூரி மைதானத்தில் இதற்கான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக அவர் திருச்சிக்கு வருவதால், மைதானத்தில் மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி