பட்டு வேட்டி சட்டையில் சேலம் வருகை தந்த முதலமைச்சர் விஜய்

2764பார்த்தது
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையை பாசனத்திற்காக திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் விஜய் பாரம்பரிய பட்டு வேட்டி மற்றும் சட்டையில் தனி விமானம் மூலம் இன்று (செப்.1) வருகை தந்துள்ளார். சேலம் வந்தடைந்த அவருக்கு அரசு உயர் அதிகாரிகள் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றதோடு, 'சோழர்கள் இன்று' என்ற சிறப்பு புத்தகத்தையும் பரிசாக வழங்கி கௌரவித்தனர். இந்த வரவேற்பை தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் சற்று நேரத்தில் மேட்டூர் அணையின் மதகுகளைத் திறந்து வைக்க உள்ளார். நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி