மேலாளர் ஜெகதீஷ் இல்ல விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் விஜய்

35பார்த்தது
சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற தனது மேலாளர் ஜெகதீஷ் பழனிச்சாமியின் இல்ல விழாவில் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டார். பட்டு வேஷ்டி மற்றும் பட்டு சட்டையில் எளிமையான தோற்றத்தில் வந்த அவர், குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வாழ்த்துகளை தெரிவித்தார். விழாவில் கலந்து கொண்ட குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் விஜயை உற்சாகமாக வரவேற்றனர். விஜயின் பாரம்பரிய உடை தோற்றம் சமூக வலைதளங்களிலும் ரசிகர்களிடமும் கவனம் பெற்றுள்ளது. நன்றி: விகடன்

தொடர்புடைய செய்தி