ஐந்து மாநிலத்
தேர்தல்கள் முடிவடைந்த உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கதல்ல எனத் தமிழக முதலமைச்சர்
விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தத் திடீர் விலை உயர்வு ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்குப் பெரும் பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நன்றி: பாலிமர்