தலைமை செயலகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை

8பார்த்தது
தலைமை செயலகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தலைமை செயலகத்தில் இன்று (மே 10) அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் சாய் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் முதலமைச்சரின் கூடுதல் தலைமை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு முக்கிய தரவுகளை பகிர்ந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி