முதல்வர் விஜய்-இபிஎஸ் சந்திப்பு சர்ச்சை: கே.பி.முனுசாமி விளக்கம்

5பார்த்தது
முதல்வர் விஜய்-இபிஎஸ் சந்திப்பு சர்ச்சை: கே.பி.முனுசாமி விளக்கம்
தவெக தலைவர் விஜய்யை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேரம் வழங்கவில்லை என அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கூறியிருந்த நிலையில், அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தவெகவில் இருந்து யாரும் தங்களை அணுகவும் இல்லை, சந்திப்பிற்காக நேரம் கேட்கவும் இல்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். அரசியல் வட்டாரத்தில் இச்சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது என அதிமுக தரப்பு தற்பொழுது தெளிவுபடுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you