லண்டன் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் சர்வதேச கார் பந்தயத்தைத் தொடங்கி வைக்கத் தமிழக முதலமைச்சர்
விஜய் சென்றுள்ளார். பந்தயக் களத்தில் இருவரும் நேரில் சந்தித்துக்கொண்டபோது, ஒருவரையொருவர் கட்டியணைத்து அன்பைப் பரிமாறிக்கொண்டனர். அப்போது அஜித்தின் தோள்பட்டையில் முதல்வர்
விஜய் பாசத்தோடு முத்தமிட்ட நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள் வெளியாகி, சமூக வலைதளங்களில் இருவரது ரசிகர்களையும் பெரும் உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.