பக்ரீத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

7பார்த்தது
“ஈகைத் திருநாளாம் பக்ரீத்தை முன்னிட்டு இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள்” என முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “ஏழை எளிய மக்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என போதிக்கிறது பக்ரீத். சமூகத்தில் அன்பு, சமத்துவம் நிலைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது பக்ரீத். இந்த திருநாளில் மனிதநேயமும், மத நல்லிணக்கமும் மேலும் தழைத்தோங்கிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி