கூட்டணி மட்டும் வைத்து கொண்டு அதிகாரத்தை வழங்காத பழைய காலம் இனி மாறிவிட்டதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துளார். சென்னை கிண்டியில் இன்று (மே 21) செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதலமைச்சர் விஜய்யின் முடிவால், தற்போதைய 'ஜென் ஜி' (Gen Z) தலைமுறை இன்றைய தினத்தில் இருந்து அதிகாரத்தை கையாள பழக போகிறது" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.