காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயலும் விவகாரம் குறித்து, முதல்வர்
விஜய் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். இதில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பங்கேற்றனர். மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
நன்றி: நியூஸ் 18