டெல்லியில் தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை

4பார்த்தது
டெல்லியில் தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை
மத்திய அரசுப் பணிகளில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மத்திய அமைச்சரவைச் செயலாளர் சோமநாதன் மற்றும் அதிகாரிகளான ராஜேஷ் லக்கானி, வந்திதா பாண்டே, ரோகினி, பிரியதர்ஷினி உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி