தவெக ஆட்சி அமைத்த சில நாட்களிலே, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர்
விஜய் உத்தரவிட்டிருந்தார். இதுகுறித்து இன்று (ஜூன்.03) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இரு வாரங்களில் 717 டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என ஏற்கனவே
விஜய் உத்தரவிட்டிருந்த நிலையில், இதுவரை எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளன? என அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
நன்றி: நியூஸ்18