தவெக நிர்வாகிகளுக்கு முதல்வர் விஜய் கறார் உத்தரவு!

4606பார்த்தது
தவெக நிர்வாகிகளுக்கு முதல்வர் விஜய் கறார் உத்தரவு!
இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றால் மட்டுமே எம்.எல்.ஏக்களின் பலம் 109 ஆக உயரும் என்பதால், வெற்றியைப் பெற்றே ஆக வேண்டும் என முதல்வர் விஜய் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கையை எட்டிவிட்டால் காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடனேயே அரசைத் தொடர்ந்து வழிநடத்திவிடலாம் என்றும், கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமிருக்காது என்றும் தலைமை கருதுவதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி