படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் முதலமைச்சர்
விஜய்
நடித்துக்கொண்டே இருக்கிறார் என
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், அதிமுகவில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'தவெக தூய சக்தி,
திமுக தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது? உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப
அரசியல் ஆதாயம் தேட நானோ திமுகவோ முயலவில்லை என சாடியுள்ளார்.