பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் விஜய் டெல்லி புறப்பட்டார்

1பார்த்தது
பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் விஜய் டெல்லி புறப்பட்டார்
டெல்லியில் இன்று (மே 27) மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை முதலமைச்சர் விஜய் சந்திக்கிறார். இந்நிலையில், தனது வீட்டில் இருந்து அவர் டெல்லி செல்ல புறப்பட்டார். அங்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்திக்கிறார். முதலமைச்சர் விஜய் டெல்லி வருகையை ஒட்டி டெல்லியில் உள்ள 'தமிழ்நாடு இல்லத்திற்கு' மாலை அலங்காரம் செய்யப்பட்டு தயாராக உள்ளது. மேலும் டெல்லியில் உள்ள 'தமிழ்நாடு இல்லத்திற்கு' பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி