நிர்மலா சீதாராமனை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்

7545பார்த்தது
நிர்மலா சீதாராமனை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் விஜய், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று (மே 27) சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பிரதமர் மோடியை சந்தித்த விஜய், நிர்மலா சீதாராமனையும் சந்தித்து மனு அளித்துள்ளார். இதனிடையே உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி