தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளின் முதல் போக பாசனத்திற்காக பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர்
விஜய் உத்தரவிட்டுள்ள்ளார். அதன்படி, 14,707 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 200 கனஅடி நீரும், தேனி மாவட்டம் மற்றும் மதுரை மாநகராட்சி குடிநீர் தேவைக்காக 150 கனஅடி நீரும் என மொத்தம் 350 கனஅடி நீர் 08.08.2026 முதல் 120 நாட்களுக்கு தேவைக்கேற்ப திறக்கப்படவுள்ளது.