சென்னை: “மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதலமைச்சர்
விஜய் உத்தரவிட்டார். மேலும், அவர்களுக்கு தேவையான உதவி உபகரணங்களை தாமதமின்றி வழங்கவும், அவர்கள் அளிக்கும் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும் அறிவுறுத்தினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆய்வுக் கூட்டத்தில், துறை அமைச்சரும் முதலமைச்சருமான
விஜய் இந்த உத்தரவுகளை பிறப்பித்தார்.
நன்றி: பாலிமர்