நடிகர் அஜித்தின் தாயார் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி

25பார்த்தது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையார் வயது மூப்பு காரணமாக இன்று (மே.30) உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்திற்கு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். துபாயிலிருந்து நடிகர் அஜித் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் விஜய் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் தாயார் உடல் வைக்கப்பட்டுள்ள இல்லத்திற்குச் சென்று அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி