நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறவுள்ள போராட்டத்தில் நேரில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர்
விஜய்,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும்
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு கரப்பான் பூச்சி கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மாணவர் நீதிக்காக கட்சிகள் ஒன்றிணைய கோரியுள்ள நிலையில், முதல்வர்
விஜய் இந்த அழைப்பை ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.