தமிழக நிதிநிலை குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு

0பார்த்தது
தமிழக நிதிநிலை குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு
தமிழகத்தின் நிதிநிலை மற்றும் பல்வேறு அரசு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று (மே 10) அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் துறை செயலாளர்களிடம் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்த அவர், தவெகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மக்கள் நல திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்தும் ஆலோசித்தார்.

தொடர்புடைய செய்தி