முதலமைச்சர் விஜயின் டெல்லி பயணத் திட்டம் வெளியானது

4372பார்த்தது
முதலமைச்சர் விஜயின் டெல்லி பயணத் திட்டம் வெளியானது
டெல்லியில் இன்று (மே 27) மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை முதலமைச்சர் விஜய் சந்திக்கிறார். இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படும் விஜய் 12.30 மணிக்கு டெல்லி செல்கிறார். மாலை 6.45 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து முதலமைச்சர் விஜய் பேசுகிறார். இரவு 7.30 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து முதலமைச்சர் விஜய் கோரிக்கை மனு அளிக்கிறார்.

தொடர்புடைய செய்தி