இன்று விசாரணைக்கு வருகிறது முதல்வர் விஜய் விவாகரத்து வழக்கு

3729பார்த்தது
இன்று விசாரணைக்கு வருகிறது முதல்வர் விஜய் விவாகரத்து வழக்கு
முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். மார்ச் 24 அன்று சங்கீதா ஆன்லைன் மூலம் வழக்கு தொடர்ந்தார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்த உயர் நீதிமன்ற பதிவாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

தொடர்புடைய செய்தி