முதலமைச்சர்
விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் ஜூலை 23-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்சார் பிரச்னை காரணமான அது தள்ளிப்போனது. இதனிடையே தற்போது ரிலீஸ் ஆகிறது.