சேலம் மேட்டூர் அணையில் இருந்து அடுத்த 45 நாட்களுக்குத் தண்ணீர் திறப்பதற்காக முதலமைச்சர்
விஜய் இன்று (செப்.1) அங்கு சென்றுள்ளார். இப்பயணத்தின் போது சேலத்தில் நடைபெற்ற பிரமாண்ட 'ரோடு ஷோ' நிகழ்வில், சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தனக்கு வரவேற்பு அளித்த மக்களை பார்த்து கையசைத்தும், வணக்கம் தெரிவித்தும், சல்யூட் அடித்தும் முதலமைச்சர்
விஜய் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
நன்றி:பாலிமர்