"திமுக மீது பழிபோடுவதை முதலமைச்சர் விஜய் நிறுத்த வேண்டும்" - கனிமொழி எம்.பி.

6065பார்த்தது
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் காலத்தைப் போலத் தொடர்ந்து திமுக மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, ஆளுங்கட்சி தாங்கள் தான் என்பதை உணர்ந்து, முதலமைச்சர் விஜய் எப்போது பொறுப்புடன் செயல்படப் போகிறார்" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி