தேநீர் கடையில் அமர்ந்து வாக்கு சேகரித்த முதலமைச்சர் விஜய்

2பார்த்தது
தேநீர் கடையில் அமர்ந்து வாக்கு சேகரித்த முதலமைச்சர் விஜய்
மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் இன்று (அக்.2) தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். கிராமம் கிராமமாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வரும் அவர், வழியில் உள்ள தேநீர் கடையில் அமர்ந்து மக்களுடன் தேநீர் அருந்தினார். அப்போது பொதுமக்களிடம் கலந்துரையாடிய விஜய், அவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மக்களை சந்தித்து தனது கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

தொடர்புடைய செய்தி