பயிர்க்கடன் தள்ளுபடி.. அறிவிப்பை வெளியிடும் முதல்வர் விஜய்

83பார்த்தது
பயிர்க்கடன் தள்ளுபடி.. அறிவிப்பை வெளியிடும் முதல்வர் விஜய்
முதல்வராகப் பொறுப்பேற்றதும் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்ட விஜய், அடுத்ததாகப் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதன் மூலம் லட்சக்கணக்கான சிறு குறு விவசாயிகள் பயனடைவார்கள் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி