கரூரில் முதல்-அமைச்சர் விஜய் நாளை 10 கி.மீ. ரோடு ஷோ?

9பார்த்தது
கரூரில் முதல்-அமைச்சர் விஜய் நாளை 10 கி.மீ.  ரோடு ஷோ?
தமிழக முதல்வர் விஜய் நாளை கரூர் வரும் நிலையில், அங்கு சுமார் 10 கி.மீ. தூரத்திற்குப் பிரம்மாண்ட ரோடுஷோ நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி அசம்பாவிதங்களைத் தவிர்க்க 6,700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதல்வரின் வாகனம் செல்லும் வழித்தடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி