திருச்சியில் 10 கி.மீ தூரம் ரோடு ஷோ செல்லும் முதல்வர் விஜய்

5605பார்த்தது
திருச்சியில் 10 கி.மீ தூரம் ரோடு ஷோ செல்லும் முதல்வர் விஜய்
சட்டமன்றத் தேர்தலில் தவெகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் விஜய் திருச்சியில் இன்று (ஜூன் 1) 10 கிலோமீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ நடத்தினார். இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். இதையொட்டி, திருச்சியில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு, போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி