கரூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர்
விஜய், வரும் 10-ம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி, அவர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. மக்களை நேரில் சந்திக்கும் நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்டவை நடைபெற உள்ளன. நிகழ்ச்சிக்காக சுமார் 5,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
நன்றி: Newstamil24x7