சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஜனவரி 18-20 வரை நடைபெறவுள்ள உலகப் பொருளாதார மன்ற (WEF) ஆண்டு கூட்டத்தில் முதல்வர்
விஜய் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மன்றத் தலைவர் அலோயிஸ் விடுத்த அழைப்பை ஏற்று அவர் அங்கு செல்லத் திட்டமிட்டுள்ளார். 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் லண்டன் சென்ற முதல்வர் ஜனவரியில் சுவிட்சர்லாந்து செல்லவுள்ளது எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
நன்றி: சன் நியூஸ்