தலைமைச் செயலகத்தை சுற்றிப்பார்க்கும் முதலமைச்சர் விஜய்

10994பார்த்தது
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (மே.22) தலைமைச் செயலகத்தை சுற்றிப்பார்த்துள்ளார். அப்போது, கோட்டை வளாகத்தில் உள்ள தேவாலயத்துக்குச் சென்றார். முதலில் பேட்டரி காரில் சென்ற முதலமைச்சர் விஜய், பின்னர் நடந்து சென்று சுற்றிப் பார்த்தார். முதலமைச்சர் விஜயைப் பார்க்க தலைமைச் செயலகத்தில் மக்கள் திரண்டனர். தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் அவர் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி