சட்டப்பேரவைக்கு முதன்முறையாக வருகை தந்தார் முதலமைச்சர் விஜய்

23பார்த்தது
சட்டப்பேரவைக்கு முதன்முறையாக வருகை தந்தார் முதலமைச்சர் விஜய்
தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை இன்று (மே.11) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதில், தேர்வு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் அவைக்கு வந்து MLA-வாக பதவி ஏற்று, உறுதிமொழி எடுக்கவுள்ளனர். புதியதாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக MLA-க்கள் வரவுள்ளனர். முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் முதலமைச்சர் விஜய் வருகை தந்துள்ளார். முன்னதாக, எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வருகை தந்தனர்.

தொடர்புடைய செய்தி