முதலமைச்சர்
விஜய் தனது பாஸ்போர்ட் சரிபார்ப்பு பணிக்காக மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் சென்றார். வரும் 10-ம் தேதி முதலமைச்சர்
விஜய் பிரிட்டன் செல்ல உள்ள நிலையில், அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பாஸ்போர்ட் தொடர்பான சரிபார்ப்பு பணிகளுக்காக அவர் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
நன்றி: நியூஸ்18